புகையிரத நிலைய அதிபர்களின் எடுத்த திடீர் முடிவு
![](https://iftamil.com/wp-content/uploads/2023/05/download-2023-05-09T095134.784.jpg)
இன்று (09) நள்ளிரவு முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட புகையிரத நிலைய அதிபர்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு வணிகவியல் துணைப் பொது மேலாளர் பதவி வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
அதன்படி, நள்ளிரவு 12 மணிக்கு அனைத்து நிலைய அதிபர்களும் சேவையில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர்.
(Visited 4 times, 1 visits today)