ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரம் – சரிந்து விழுந்த மேடை
பீகார் மாநிலம் பாலிகஞ்சில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற பேரணியின் போது ஒரு மேடை இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பீகாரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தின் போது இந்த விபத்து நடந்துள்ளது.
இது தொடர்பான காணொளி ஒன்றையும் வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அவருடன் மேடைக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஆர்ஜேடி தலைவரின் மகளுமான மிசா பார்தியும் இந்த ஆபத்தை சந்தித்துள்ளார்.
(Visited 17 times, 1 visits today)





