ரஷ்யாவில் உள்ள உக்ரேனியர்களுக்கு புட்டின் விடுத்த அதிரடி உத்தரவு

ரஷ்யாவில் உள்ள உக்ரேனியர்களை வௌியேறுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.
அவ்வாறில்லையெனில் ரஷ்யாவில் குடியுரிமையை பெற்றுக்கொள்ளுமாறும் உக்ரேனியர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவில் வசிக்கும் யுக்ரேனியர்களுக்கு இதற்காக 06 மாதங்களும் 10 நாட்களும் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மொசஸ்கோ டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது
இந்த உத்தரவாதமானது டொனெட்ஸ்க், லுஹன்ஸ்க், ஹெர்சன் மற்றும் ஸப்போரிஸ்ஸியா ஆகிய பகுதிகளில் வசிக்கும் உக்ரேனியர்களுக்கானது என அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
(Visited 17 times, 1 visits today)