உலகின் ஆண்டவராக மாறும் புட்டின் : அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பாபா வங்காவின் கணிப்பு!

டொனாலட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு புட்டினுடன் நெருங்கிய உறவுகளை பேணுவது அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதாவது பாபா வங்கா, வசந்த காலத்தில், கிழக்கில் ஒரு போர் தொடங்கும், மூன்றாவது உலகப் போர் இருக்கும். கிழக்கில் ஒரு போர் மேற்கை அழிக்கும் எனவும் புடின் “உலகின் ஆண்டவராக” மாறுவார் என்றும் ஐரோப்பா “பாழ்நிலமாக” மாறும் என்றும் கூறியுள்ளார்.
உக்ரைன் போருக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டால் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக ஐரோப்பிய நாடு ஒன்றும் போருக்குள் நுழையும் எனக் குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போதைய சம்பவங்கள் அதற்கான வாய்ப்பிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளன.
(Visited 4 times, 4 visits today)