ரஷ்யாவுடனான ‘உறவுகளை கெடுக்கும்’ மேற்குலகிற்கு புடின் கடும் எச்சரிக்கை

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளை சரிசெய்வதற்கு தான் தயாராக இருப்பதாக புடின் கூறியுள்ளார்,
ஆனால் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பில் ரஷ்யா எந்த தவறும் செய்யவில்லை என்றும், ரஷ்யாவுடனான “உறவுகளை கெடுத்ததற்கு” மேற்குலம் மீது குற்றம் சாட்டியுள்ளார் .
ஆனால் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பில் ரஷ்யா எந்த தவறும் செய்யவில்லை என்றும் நாங்கள் மேற்கு நாடுகளுடனான உறவை அழிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் ஹங்கேரிய தலைவர் விக்டர் ஓர்பன் மற்றும் ஸ்லோவாக்கியாவின் ஜனரஞ்சக பிரதம மந்திரி ராபர்ட் ஃபிகோ ஆகியோருக்கும் புடின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
(Visited 8 times, 1 visits today)