வட கொரியா செல்லும் புடின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விரைவில் வடகொரியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் உறவை மேலும் வளர்க்கலாம் என்றும், இது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிரான செயல் என்றும் அமெரிக்காவும் தென்கொரியாவும் கூறுகின்றன.
ரஷ்ய அதிபரின் வருகை காரணமாக வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் உறவுகளை மேம்படுத்தக் கூடாது என அமெரிக்க மற்றும் தென்கொரிய தரப்புகள் எச்சரித்துள்ளன.
(Visited 13 times, 1 visits today)