விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள புடின்? வெளியான தகவல்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அவரது பயணத்திற்கான திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என இந்திய செய்தி சேனல் சிஎன்என் நியூஸ்18 செவ்வாய்கிழமை கிரெம்ளினை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.





