ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கும் புட்டின் : விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை!
விளாடிமிர் புடின், ரஷ்யா மீதான ஏவுகணை கட்டுப்பாடுகளை நீக்கப்போவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் ஏவுகணைகள் குறித்து கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ள புட்டின் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
அமெரிக்கா முன்னேறி ஏவுகணைகளை நிலைநிறுத்தினால், மாஸ்கோ தனது சொந்த ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான அனைத்து தன்னார்வ கட்டுப்பாடுகளையும் நீக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு இதுவரை 189 குடியேற்றங்களை உக்ரைனில் உள்ள ரஷ்யப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக கூறிய புட்டின் ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் தடுப்புக்காக இருப்பதாக எச்சரித்தார்.
(Visited 1 times, 1 visits today)