புதினின் ஆதரவாளரான ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு

ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமமைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
(Visited 24 times, 1 visits today)