ஐரோப்பா

ரஷ்யப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் – மகிழ்ச்சியில் புட்டின்

ரஷ்யப் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாகவும் வேகமாகவும் வளர்ச்சி அடைந்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

மொஸ்கோவில், வர்த்தக அமைப்புக் கூட்டத்தில் பேசிய அவர், இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் பல அந்நிய அச்சுறுத்தல்களையும், சவால்களையும் ரஷ்யா வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

போருக்கு நடுவில் ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டு 3.6 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் புதின் கூறினார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!