செய்தி வட அமெரிக்கா

டிரம்ப் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு – அமெரிக்காவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக, வொஷிங்டன், அட்லாண்டா, ஆஸ்டின், டாலஸ் உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள், குடியேறிகள் நாடு கடத்தல், மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி வெட்டு போன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்கா முழுவதும் மக்கள் சாலைமறியல் மற்றும் பேரணிகளில் ஈடுபட்டனர்.

இவ்வார்ப்பாட்டங்களில் ஏராளமானோர் அமைதியான முறையில் கலந்துகொண்டனர்.

மனித உரிமைகள் ஆர்வலர் ஜான் லூயிசின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாளையொட்டி, ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்கள் அவரது படங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி