லண்டனில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம் : பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
 
																																		லண்டனில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு நடவடிக்கைக்கு பெருநகர காவல்துறை தயாராகி வருகிறது.
மேலும் தீவிர வலதுசாரி குழுக்களுடன் மோதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது.
பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் கல்லறையை அணுகினால் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அணிவகுப்பின் நேரம் “மரியாதைக்குரியது” என்று தனது கருத்தை மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.
(Visited 7 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
