ICC உலக டெஸ்ட் சாம்பியன் அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் தென்ஆப்பிரிக்கா அணி 1998க்குப் பிறகு முதன்முறையாக ஐசிசி டிராபியை வென்று சாதனைப்படைத்துள்ளது.
அந்த அணிக்கு 3.6 மில்லியன் டாலர் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 2ஆவது இடம் பிடித்த ஆஸ்திரேலியாவுக்கு 2.1 மில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளது.





