பிரான்சில் சக கைதியின் விடுதலையை பயன்படுத்தி தப்பிச்சென்ற கைதி!

பிரெஞ்சு சிறையிலிருந்து ஒருவர் தப்பிச் சென்றதாக அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
தென்கிழக்கு பிரான்சில் உள்ள லியோன்-கோர்பாஸ் சிறையிலிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து சிறைச்சாலை சேவை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சக கைதியின் விடுதலையைப் பயன்படுத்தி அவர் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
தப்பியோடிய கைதி பல தண்டனைகளை அனுபவித்து வருவதாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய ஒரு வழக்கில் விசாரணையில் இருப்பதாகவும் பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 3 times, 3 visits today)