ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையான இளவரசி டயானாவின் உடை!
இளவரசி டயானாவின் உடை ஏலத்தில் எதிர்பார்த்ததை விட 11 மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
பாலேரினா-நீள மாலை ஆடையை மொராக்கோ-பிரிட்டிஷ் ஆடை வடிவமைப்பாளர் ஜாக் அசகுரி வடிவமைத்த ஆடையே இவ்வாறு அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது.
ஜனவரியில் இளவரசி டயானாவின் 1991 ஆம் ஆண்டு வெல்வெட் கவுனை விக்டர் எடெல்ஸ்டீன் விற்பனை செய்ததன் மூலம் பெறப்பட்ட $604,800 ஐ விட இம்முறை அதிக விலைக்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 5 times, 1 visits today)