இணையத்தில் வைரலாகும் இளவரசர் லூயிஸின் பிறந்தநாள் புகைப்படம்!

இளவரசர் லூயிஸின் ஆறாவது பிறந்தநாளை முன்னிட்டு வேல்ஸ் இளவரசி எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
சிரிக்கும் லூயிஸின் படம், “6வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், இளவரசர் லூயிஸ்! இன்றைய அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி” என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ளது.
வில்லியம் மற்றும் கேட் தங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் அதே வேளையில் நல்ல வாழ்த்துக்களை அனுப்பியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படத்தை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
(Visited 15 times, 1 visits today)