இந்தியா

யூடியூப்பிலும் சாதனை படைத்த பிரதமர் மோடி!

 

அரசியல், இராஜதந்திரத்தில் மட்டுமல்ல சமூகவலைத்தளங்களிலும் இந்திய பிரதமர் நரேந்திர Narendra Modi மோடி ஆதிக்கம் செலுத்துகின்றார்.

இந்தியாவின் பிரதமராக கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் பதவியேற்றார். மக்கள் ஆணையுடன் மூன்றாவது தடவையாக அப்பதவியில் நீடிக்கின்றார்.

இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு முதலே தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டா கிராமில் பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது. இதன் மூலம் உலக தலைவர்களில் பிரதமர் சாதனை படைத்தார்.

இந்நிலையில் யூடியூபில் அதிகம் பின் தொடர்வோரை கொண்ட தலைவர்கள் பட்டியலில், பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பெயரிலான யூடியூப் YouTube சேனல், 3 கோடி சந்தா தாரர்களுடன் முதலிடத்தில் உள்ளது.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!