இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை வரம்புகள் வெளியீடு!
இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
இந்த விலைப்பட்டியல்கள் வாரத்திற்கு ஒரு முறை ஊடகங்களுக்கு வெளியிடப்படுகின்றன.
அதன்படி, இந்த வாரத்திற்கான மதிப்பிடப்பட்ட விலை வரம்புகள் கீழே காட்டப்பட்டுள்ளன.






