இலங்கையில் 50 கிலோ எடையுள்ள சீமெந்தின் விலை அதிகரிப்பு!

50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 150 ரூபாவாக உடனடியாக அமலுக்கு வரும் என சிமென்ட் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
ஜனவரி 1ஆம் திகதி வற் வரி விதிக்கப்பட்டதால் விலை உயர்த்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதன்படி, 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் புதிய சில்லறை விலை 2450 ரூபாவாகும் இதேவேளை, சிமெந்து தொடர்பான பொருளின் விலை 10 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
(Visited 27 times, 1 visits today)