சீனாவுக்கு விஜயம் செய்யும் இலங்கை ஜனாதிபதி: வெளியான அறிவிப்பு
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் ஜனவரி மாதம் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
இந்த பயணத்தின் போது அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கியாங் ஆகியோரை சந்தித்து பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)