ஜனாதிபதி அநுரவின் ஆட்டம் ஆரம்பம் – அமைச்சுக்களின் வாகனங்கள் காலிமுகத்திடலில் ஒப்படையுங்கள்
அமைச்சுக்களின் பயன்படுத்திய அமைச்சுக்குக்கு சொந்தமான வாகனங்கள் அனைத்தும் காலிமுகத்திடலில் ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரஉத்தரவிட்டுள்ளார்.
அமைச்சுகளுக்கு சொந்தமான அனைத்து வாகனங்களும் உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அமைச்சுகளுக்கு சொந்தமான பல வாகனங்கள் காலி முகத்திடல் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
அமைச்சுக்கு சொந்தமான சில வாகனங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





