மத்திய கிழக்கு

பனாமா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

மத்திய ஆபிரிக்கா நாடான பனாமா பகுதியில் 6.6 ரிகடர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பனமா – மற்றும் கொலம்பியா எல்லை பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தினால் உயிர் தேசங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.