ஐரோப்பா

இஸ்தான்புல்லில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

துருக்கியில் சுற்றுலாப் பயணிகள் நிறைந்த நகரமான இஸ்தான்புல்லில் 6.2 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. நில அதிர்வு நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற கடலோரப் பகுதியான சிலிவ்ரிக்கு சற்று தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) மதியம் 12 மணிக்குப் பிறகு 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் 6.02 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவித்தது. சேதம் அல்லது காயங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!