சிரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பல நகரங்கள் உணர்ந்ததாக தகவல்

சிரியாவின் ஹமா நகருக்கு கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன் பெறுமதி 5.5 ரிக்டர் அளவுகோலாக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தை சிரியாவின் ஹமா நகருக்கு அருகில் உள்ள பல நகரங்கள் உணர்ந்துள்ளன.
(Visited 57 times, 1 visits today)