தென்மேற்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
தென்மேற்கு ஜப்பானில் உள்ள மியாகோ தீவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
குறித்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சேதம் அல்லது உயிர்சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.





