இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இலங்கை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையின் கரையோர மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
(Visited 14 times, 1 visits today)