பெருவில் 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

பெருவில் இன்று காலை ஒரு பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது அருகிலுள்ள பிற நாடுகளிலும் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
தென் அமெரிக்க நாட்டின் மையப்பகுதியில் 6.1 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) உறுதிப்படுத்தியது.
இந்த நிலநடுக்கம் மேற்பரப்புக்கு அருகில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. தற்போது நடந்து வரும் சம்பவத்தில் மக்கள் காயமடைந்தார்களா அல்லது கட்டிடங்கள் சேதமடைந்தனவா என்பது தெரியவில்லை.
அவசரகால குழுக்கள் அங்கு காத்திருப்பதகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)