ஐரோப்பா

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் முழுவதும் மின்வெட்டு – 50 மில்லியன் மக்கள் பாதிப்பு!

அரிய வளிமண்டல நிகழ்வால்” ஏற்பட்ட மின்வெட்டு ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் முழுவதும் 50 மில்லியன் மக்களைப் பாதித்துள்ளது.

இது பொதுப் போக்குவரத்து, விமான நிலையங்கள் மற்றும் முக்கிய தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளுக்கு பெரும் இடையூரை ஏற்படுத்தியுள்ளது.

நண்பகலில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாட்ரிட்டின் முக்கிய விமான நிலையம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பிராட்பேண்ட், 5G மற்றும் லேண்ட்லைன் தொலைபேசிகள் இரு நாடுகளிலும் செயலிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முழு ஐபீரிய தீபகற்பமும் இந்த மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயினின் மின்சார நிறுவனமான ரெட் எலக்ட்ரிகா தெரிவித்துள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!