மகிந்த வீட்டில் மின்வெட்டு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தங்காலை கார்ல்டன் இல்லத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் வரப்பிரசாதத்துக்கு இணங்க வழங்கப்பட்டிருந்த Three phase மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது
மின்சார சபை ஊழியர்கள் உயர் அதிகாரிகளின் பணிப்புரைக்கமைய அங்கு சென்று இந்த Three phase மின்துண்டிப்பை மேற்கொண்டுள்ளனர்.





