கோழி இறைச்சியின் விலை மீண்டும் அதிகரிப்பு
நாட்டில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பின் பிரதான சந்தைகளில் கடந்த வாரத்தில் கோழி இறைச்சியின் விலை 8 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் கோழி இறைச்சியின் விலை 1,506 ரூபாவாக காணப்பட்டதுடன் கடந்த மே மாதம் கோழி இறைச்சி 1,396 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)