இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் அஞ்சல் வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் அஞ்சல் வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 12 ஆம் தேதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி முதல் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் மார்ச் 20 திகதி நண்பகல் 12 மணிவரை குறித்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)