பிரபல பாடகர் மதுமாதவ அரவிந்த கைது

பிரபல பாடகர் மதுமாதவ அரவிந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிபோதையில் நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நெடுஞ்சாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மதுமாதவ அரவிந்த கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 10 times, 1 visits today)