இலங்கை

பூஜித ஜயசுந்தர பயணித்த பொலிஸ் வாகனம் விபத்தில் சிக்கியது!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பயணித்த பொலிஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

நாடாளுமன்ற வீதியில் ஜப்பான் நட்புறவுப் பாலத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அவர் ஓட்டிச் சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றுமொரு காரின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!