D55 படத்தில் இணையும் அந்த நடிகை..! யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிசியான நடிகராக வலம் வருபவர்
தனுஷ். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பல திறமைகளை தன்னுள் வைத்திருக்கின்றார்.
மேலும், அடுத்தடுத்து 4 படங்களையும் கைவசம் வைத்துள்ளார்
D54 படத்தை விக்னேஷ் ராஜா இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
D55 படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

D56 படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
D57 படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் D55 படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

(Visited 2 times, 2 visits today)





