பிரான்ஸில் அரசியல் நெருக்கடி – ஜனாதிபதி தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டில் மாற்றம்
பிரான்ஸில் உச்சக்கட்ட அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கடந்த சில மாதங்களாக பல்வேறு விமர்சங்களுக்கு உள்ளாகி வருகின்றார்.
இந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் அவரது பிரபலத்தன்மை அதிகரித்துள்ளது.
நவம்பர் மாதத்தில் 18 சதவீத புள்ளிகளை பெற்றிருந்த மக்ரோன், டிசம்பர் மாத ஆரம்பத்தில் 4 புள்ளிகள் அதிகரித்து 22 சதவீத புள்ளிகளாக அவரது பிரபலத்தன்மை அதிகரித்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பை YouGov எனும் நிறுவனம் மேற்கொண்டிருந்தது.
அதேவேளை, முன்னதாக 59 சதவீதமான மக்கள் மக்ரோன் பதவி விலகவேண்டும் என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(Visited 75 times, 1 visits today)





