ரஷ்யாவில் ஏற்பட்ட சர்ச்சை – போலாந்திற்கு பாதிப்பா?

ரஷ்யாவில் ஏற்பட்ட சர்ச்சையில், போலாந்துக்கு எவ்விதப் பாதுகாப்பு இடையூறும் ஏற்படவில்லை என்று போலந்து ஜனாதிபதி Andrzej Duda தெரிவித்துள்ளார்.
அது ரஷ்யாவின் உள்நாட்டு விவகாரம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலமையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று ரஷ்ய அரசாங்கம் மேற்கத்திய நாடுகளை எச்சரித்திருக்கிறது.
உக்ரேனைக் கைப்பற்றும் இலக்கை எப்படியும் அடைந்தே தீரப் போவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவில் தொடங்கிய பதற்றத்தால் உக்ரேன் போரில் நல்ல வாய்ப்புகளைப் பெற முடியும் என்று கீவ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நிலைமையை அணுக்கமாகக் கண்காணிப்பதாக கூறப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)