கொழும்பில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு – படுகாயமடைந்த நபர்

கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 2:30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவரை பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.
இதன் போது சந்தேக நபர் தப்பிச் செல்ல முயற்சித்ததால் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
(Visited 5 times, 1 visits today)