இலங்கையில் ஐரோப்பிய நாட்டு பிரஜை அட்டகாசம் – கைது செய்த பொலிஸார்

பெலாரஸ் நாட்டு பிரஜை ஒருவர் ஹபராதுவ பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிக மதுபோதையில் தமது நண்பர், தாம் தங்கியிருந்த உணவக உரிமையாளரின் மகள் உள்ளிட்டோரை தாக்கிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது.
முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் குறித்த நபர் செயற்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த பெலாரஸ் நாட்டு பிரஜை பொலிஸாரையும் தாக்குவதற்கு முயற்சித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)