செய்தி

அமெரிக்காவில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்து – நால்வர் பலி

அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரில் நேற்று (06) விமானம் விபத்துக்குள்ளானது.

இது தொடர்பான விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓக்லஹோமா நகரில் உள்ள சன்டான்ஸ் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!