ஜெர்மனியில் நாடு கடத்தல் நடவடிக்கையை வேகப்படுத்த திட்டம்

ஜெர்மனியில் அகதிகளுடைய எண்ணிக்கையானது கடந்த வருடங்களை விட அதிகரித்து காணப்படுகின்றது.
ஜெர்மனி நாட்டில் அதிகரித்து வரும் அகதிகள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அதிகரித்து செல்லுகின்ற காரணத்தினால் எதிர்கட்சியானது ஆளும் கூட்டு கட்சிக்கு மிகுதியான அழுத்தத்தை தெரிவித்து வருகின்றது.
மேலும் நிராகரிக்கப்பட்ட அகதிகளை வெகுவிரைவில் நாட்டை விட்டு கடத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் நாட்டுக்குள் வரும் அகதிகளுக்கு அகதி அந்தஸ்து தொடர்பில் புதிய தொரு கவனத்தை மேற்கொண்டு அவற்றை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை எதிர்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
(Visited 16 times, 1 visits today)