வெள்ளை மாளிகை அருகே பிரமாண்ட உக்ரைன் கொடியுடன் குவிந்த மக்கள்

வெள்ளை மாளிகை அருகே, பிரமாண்டமான உக்ரைன் கொடியுடன் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்க வலியுறுத்தி, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
172 அடி நீளம், 110 அடி அகலத்துடன்150 கிலோ எடை கொண்ட உக்ரைன் நாட்டு கொடியை பிடித்தபிடி திரண்ட உக்ரைன் ஆதரவாளர்கள், உக்ரைனுக்கு துணை நிற்போம், ரஷ்யாவுக்கு பாடம் புகட்டுவோம் என்று முழக்கம் எழுப்பினர்..
(Visited 3 times, 3 visits today)