இலங்கை ஜனாதிபதியின் உரையை அடுத்து பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றியதை மக்கள் கொண்டாடியுள்ளனர்.
ஜனாதிபதியின் விசேட உரையின் பின்னர் நாடு முழுவதும் பல பகுதிகளில் மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சில இடங்களில் பெரிய திரைகளில் அதனை காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து திரைகளுக்கு முன்னாள் பாற்சோறு செய்தும் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாட்டை காப்பாற்றிய தலைவன் ரணில் என கூறி இசை மற்றும் நடனங்களிலும் மக்கள் ஈடுபட்டதனை அவதானிக்க முடிந்ததுள்ளது.
(Visited 27 times, 1 visits today)