சதமடித்து அசத்திய பவன் ரத்நாயக்கவுக்கு அடித்த அதிஷ்டம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ODI ஆட்டத்தில் சதமடித்து அசத்திய பவன் ரத்நாயக்கவுக்கு Pawan Ratnayake இலங்கை அணியில் மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடர் நாளை (30) ஆரம்பமாகின்றது.
கண்டி பல்லேகல மைதானத்தில் Pallekele Stadium இலங்கை நேரப்படி போட்டி இரவு 7 PM மணிக்கு ஆரம்பமாகின்றது.
இதில் ஆடவுள்ள இலங்கை அணிக்குள் 23 வயதான பவன் ரத்நாயக்க உள்வாங்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ஆட்டத்தில் 115 பந்துகளுக்கு 121 ஓட்டங்களை இவர் பெற்றிருந்தார்.
டி 20 அணிக்கு தசுன் சானக்க Dasun Chanaka தலைமை வகிக்கின்றார்.
இலங்கை அணி விபரம் வருமாறு,





