ஐரோப்பா

கொவிட் காலத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற விருந்து : வீடியோ வெளியீடு!

கொவிட் 19 வைரஸ் கட்டுப்பாடு விதிமுறைகள் நடைமுறையில் இருந்தபோது  கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற விருந்தின் வீடியோவை மிரர் இணையதளம் வெளியிட்டுள்ளது.

பிரிட்டனில் கடுமையான சமூக விலகல் விதிகளுக்கு மத்தியில் இந்த விருந்து நடத்தப்பட்டது. இது குறித்த விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டபோதும் யாரும் கைது செய்யப்படவில்லை.

மேலும் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கடுமையான சிக்கல்களை எதிர்நோக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்