காலியில் விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒட்டுண்ணிகள்!

காலியில் ஒருவகை ஒட்டுண்ணியால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இந்த ஒட்டுண்ணிகள் மனித உடலில் இரத்தத்தை குடித்து உயிர் வாழ்வதாகவும் இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பெருமளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விலங்குகளின் உடலில் இருந்து பரவும் இந்த ஒட்டுண்ணிகள் விவசாயிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஆகவே இந்த ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(Visited 14 times, 1 visits today)