ஐ.நா.வின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக மாறிய பாலஸ்தீனம் – இஸ்ரேலுக்கு பின்னடைவு!

பாலஸ்தீன மாநிலம் தற்போது ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் 147 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வில், அது “நிரந்தர பார்வையாளர் நாடு” என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஆனாலும் வாக்களிக்கம் உரிமை இல்லை.
பிரான்சும் வரும் வாரங்களில் அங்கீகாரம் அளிப்பதாக உறுதியளித்து, இங்கிலாந்து மற்றும் கனடாவும் அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.
பாலஸ்தீனம் விரைவில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் நான்கு பேரின் (மற்ற இரண்டு சீனா மற்றும் ரஷ்யா) ஆதரவைப் பெறும்.
இது இஸ்ரேலின் வலிமையான நட்பு நாடான அமெரிக்காவை ஒரு சிறுபான்மையினராக மாற்றும் என அரசியல் நோக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 4 times, 1 visits today)