இஸ்ரேலை தாக்க பறந்த உத்தரவு : ஈரானை எச்சரிக்கும் மேற்கத்தேய நாடுகள்!
ஈரானின் எண்ணெய் அல்லது எரிசக்தி உள்கட்டமைப்பை தாக்கினால் 1,000 ஏவுகணைகளை ஏவ முடியும் என்று இஸ்ரேலை எச்சரித்துள்ளது.
தலைவர் அயோதுல்லா கமேனி இஸ்ரேலைத் தாக்க உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மத்திய கிழக்கில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இதற்கிடையில் சில மேற்கத்தைய நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளன.
ஜேர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், ஈரானை “அதிகரிக்கும் பாரிய எதிர்வினைகளை” முடிவுக்குக் கொண்டு வந்து, மத்திய கிழக்கில் அமைதியை நோக்கிச் செயல்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் ஈரானிய இராணுவ தளங்களில் “துல்லியமான மற்றும் இலக்கு தாக்குதல்கள்” என்று இஸ்ரேல் அழைத்ததற்கு பதிலளிக்க வேண்டாம் என்று இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
(Visited 87 times, 1 visits today)