ஐரோப்பா

ரஷ்யாவில் பற்றி எரியும் எண்ணெய் நிலையங்கள் – உக்ரேன் அதிரடி தாக்குதல்

ரஷ்யாவிலுள்ள நான்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ரேடார் நிலையங்கள் மற்றும் பிற இராணுவப் பொருட்களை அதன் ஆளில்லா விமானங்கள் தாக்கியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஆளில்லா வான்வழி வாகனங்கள் அஃபிப்ஸ்கி, இல்ஸ்கி, கிராஸ்னோடர் மற்றும் அஸ்ட்ராகான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கின” என்று உக்ரைனிய இராணுவம் தெரிவித்துள்ளது..

“கூடுதலாக, பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் மற்றும் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் உள்ள ரஷ்ய படையெடுப்பாளர்களின் ரேடார் நிலையங்கள் மற்றும் மின்னணு புலனாய்வு மையங்கள் தாக்கப்பட்டன” என்றும் ரஷ்யாவின் க்ராஸ்னோடர் பகுதியில் உள்ள ட்ரோன் சேமிப்பு மற்றும் தயாரிப்பு தளங்களையும் உக்ரேனிய ராணுவம் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்