Site icon Tamil News

சிவசிவா

பஞ்சாங்கம்: ~
சித்திரை : ~ 19. ~
【 02- 05- 2023 】
செவ்வாய்கிழமை.

1】வருடம்: ஸ்ரீ சோபகிருது:
{சோபகிருது நாம சம்வத்ஸரம்}

2】அயனம்: உத்தராயணம்

3】ருது:~ வஸந்த- ருது.

4】மாதம்:~ சித்திரை:-.
( மேஷம் – மாஸே ).

5】பக்ஷம்:~ சுக்ல- பக்ஷம்:-
~ வளர்- பிறை.

6】திதி:~  துவாதசி:-
இரவு: 11.13. வரை, பின்பு திரியோதசி.

7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல- துவாதசி.

8】நேத்திரம்: 2- ஜீவன்: 1.

9】நாள்: ~ செவ்வாய்கிழமை.
{ மங்கள வாஸரம் }
மேல்- நோக்கு நாள்‌.

10】நக்ஷத்திரம்:
உத்திரம்:- இரவு: 07.33. வரை, பின்பு அஸ்தம்.

11】நாம யோகம்:
வயாகாதம்:- காலை: 11.04. வரை, பின்பு ஹர்ஷணம்.

12】அமிர்தாதி யோகம்:
காலை: 05.57. வரை சித்தயோகம், பிறகு இரவு: 07.33.வரை அமிர்தயோகம், பின்பு சித்தயோகம்.

13】கரணம்: ~ 07.30 – 09.00.
பவம்:- காலை: 10.39. வரை, பின்பு பாலவம், இரவு: 11.13. வரை, பிறகு கௌலவம்.

நல்ல நேரம்;-
காலை:~ 07.30 – 08.30 AM.
மாலை:~ 04.30 – 05.30 PM.

கௌரி- நல்ல நேரம்:-
காலை: ~ 10.30 – 11.30 PM.
இரவு    : ~ 07.30 – 08.30 PM.

ராகு காலம் :
மாலை: ~ 03.00 – 04.30 PM.

எமகண்டம்:
காலை: ~ 09.00 – 10.30 AM.

குளிகை:
பிற்பகல்: ~ 12.00 – 01.30 PM.

( குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் மீண்டும் அதே போல் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)

சூரிய- உதயம்:
காலை: ~ 05.57. AM.

சூரிய-அஸ்தமனம்:
மாலை: ~ 06.20. PM.

சந்திராஷ்டம – நட்சத்திரம்:
அவிட்டம், – சதயம்.

௲லம்:  வடக்கு.

பரிகாரம்:  பால்.

இன்றைய நன்நாளில்:

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.
உலக ஆஸ்துமா தினம்.
இந்திய திரையுலக மேதை சத்யஜித் ராய் பிறந்த தினம்.
தின- சிறப்புக்கள் :

சித்திரை:  19:
02- 05- 2023.
செவ்வாய்- கிழமை.

சந்திராஷ்டம – ராசி:

இன்றைய நாள் முழுவதும் கும்பம் ராசி.

ஸ்தல- விசேஷங்கள்:

திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா எட்டாம் நாள் உற்சவம், இரவு வெட்டுங்குதிரை, – காமதேனு வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதியுலா வைபவம்.

மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம்.

சோள சிம்மபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ரத உற்சவம்.

வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் திருவீதி உலா.

இன்றைய தின வழிபாடு:

ஸ்ரீ மீனாட்சி அம்மனை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.

இன்று எதற்கெல்லாம் சிறப்பு:

அபிஷேகம் செய்வதற்கு நல்ல நாள்.

சிலைகளை வடிவமைப்பதற்கு ஏற்ற நாள். செடி, கொடி, மரம் நடுவதற்கு உகந்த நாள்.

புதிய ஆடைகளை அணிவதற்கு சிறந்த நாள்.

தினம் ஒரு சாஸ்திர  தகவல்.

வழக்கு ஜெயிக்க – திருமண தடை நீங்க சாலையோரத்தில் கடை விரித்து காய்கறி உள்ளிட்ட வியாபாரம் செய்து அன்றாட ஜீவனம் நடத்தும் வியாபாரி ஒருவருக்கு தராசு வாங்கி தரலாம்

லக்ன- நேரம்:

{ திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.}.⚱ கும்ப -லக்னம்:
காலை: 01.30- 03.11 AM வரை

மீன -லக்னம்:
காலை: 03.12- 04.50 AM வரை

மேஷ -லக்னம்:
காலை: 04.51- 06.38 AM வரை

ரிஷப -லக்னம்:
காலை: 06.39- 08.40 AM வரை

மிதுன- லக்னம்:
காலை: 08.41- 10.52 AM வரை

கடக – லக்னம்:
பகல்: 10.53 – 01.01 PM வரை

சிம்ம -லக்னம்:
பகல்: 01.02- 03.04 PM வரை

கன்னி- லக்னம்:
மாலை: 03.05- 05.06 PM வரை

துலாம்- லக்னம்:-
மாலை: 05.07- 07.12 PM வரை

விருச்சிகம் ராசி:-
இரவு: 07.13- 09.24 PM வரை.

தனுசு- லக்னம்:
இரவு: 09.25 -11.31 PM வரை.

மகர லக்னம்:-
இரவு: 11.32 – 01.25 AM வரை.

செவ்வாய் கிழமை- ஓரை
ஓரைகளின் காலங்கள்

காலை:

6-7.செவ்வா.அசுபம்
7-8.சூரியன் அசுபம்
8-9.சுக்கிரன்.சுபம்
9-10.புதன்.சுபம்
10-11.சந்திரன்.சுபம்
11-12.சனி.அசுபம்

பிற்பகல்:

12-1.குரு.சுபம்
1-2.செவ்வா.அசுபம்
2-3.சூரியன்.அசுபம்

மாலை:

3-4.சுக்கிரன்.சுபம்
4-5.புதன்.சுபம்
5-6.சந்திரன்.சுபம்
6-7.சனி.அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல-  ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும்  உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

ஓரை என்றால் என்ன..?

ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

Exit mobile version