உலகம்

அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்திக்கொள்ளும் OceanGate நிறுவனம்!!

ஓசன் கேட் நிறுவனமானது  தனது அனைத்து செயற்பாடுகளையும் காலவரையின்றி நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

ஆழ்கடலில் மூழ்கியியுள்ள வரலாற்று பொக்கிஷமான டைட்டானிக்க கப்பலை பார்வையிடுவதற்காக ஓசன் கேட் என்ற நிறுவனம் டைட்டன் என்ற நீர் மூழ்கி கப்பல் மூலம், சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்றது.

இந்நிலையில் குறித்த நீர்மூழ்கி கப்பல் அண்மையில் வெடித்துச் சிதறியது. இதில் அதில் பயணித்த ஐவரும் உயிரிழந்தனர்.  உயிரிழந்தவர்களில் நிறுவனத்தின் தலைவரும் ஒருவராவார்.

இதனையடுத்து இந்த கப்பல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்த நிலையிலேயே மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட OceanGate தனது இணையதளத்தில் இரண்டு ஷ”அனைத்து ஆய்வு மற்றும் வணிக நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டதாக” கூறியது.

(Visited 19 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!